MP Kanimozhi கருத்திற்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் H. Raja பதிலளித்துள்ளார் | Oneindia Tamil
2021-02-09 1,644 Dailymotion
#Kanimozhi #HRaja தமிழ்நாட்டில் யாரும் பீ டீம் இல்லை. அதிமுக - பாஜக ஒரே டீம் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருத்திற்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.